உள்நாட்டு செய்திகள்

பிரதம நீதியரசர் நளின் பெரேரா ஓய்வு…



(FASTNEWS|COLOMBO) பிரதம நீதியரசர் நளின் பெரேரா, எதிர்வரும் 28 ஆம் திகதி, தமது பதவியிலிருந்து ஓய்வுப்பெறவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதம நீதியரசராக இவர் பதவி வகித்த இக் குறுகிய காலப்பகுதியில், பல சிறப்பு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஜனாதிபதி பாராளுன்றத்தை கலைத்தமை தொடர்பில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பும் இவர் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளில் ஒன்றாகும்.

Related posts

புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமனம்…

wpengine

மஹேந்திரனை அழைத்து வந்தால் NYT குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பேன்…

wpengine

முதலாவது புதிய கொவிட் 19 தொற்றாளர் சிக்கினார்

wpengine