உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில்…


வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று(10) மேற்கொண்டுள்ளார்.

ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகள் பலவற்றில் இருந்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் பலர் குறித்த இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் இதன்போது இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து அமைச்சுகளிலும் கொரோனா ஒழிப்புக் குழு

wpengine

ஜப்பானை தொடர்ந்து நியூசிலாந்திலும் பாரிய நிலநடுக்கம்.

wpengine

மைத்திரியின் வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பலத்த பொலிஸ் பாதுகாப்பு..!

wpengine