உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணி ஆரம்பம்…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று(31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு…

wpengine

பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன

wpengine

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் வழி

wpengine