உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு..



கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதியினால் இலங்கை நாடாளுமன்றம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மத்தியில் இன்று(25) உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை மீறிய வகையில் முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டதினால் நாடு பல்வேறு வகையில் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இந்நிலையை மாற்றி நாடாளுமன்றத்தின் உயர்தன்மையை நிலைநாட்ட தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர நீர் வெட்டு…

wpengine

சைட்டம் மாணவிக்கு எதிராக வைத்திய சபை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு…

wpengine

ஆவா குழுவுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது…

wpengine