உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்



(FASTNEWS | COLOMBO) – யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(16) எதிர்வரும் காலத்தில் செய்யப்பட்டவுள்ள அபிவிருத்தி தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த கூட்டத்தில், வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

wpengine

தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பம்

wpengine

அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்

wpengine