உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதி – திருமலை விஜயம்..



(FASTNEWS| COLOMBO)- ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடன் இன்று(02) இந்தியா – திருமலை விஜயமாகியுள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

wpengine

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்தம் செய்வதற்கான யோசனை இன்று(15) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது

wpengine

முச்சக்கரவண்டி சாரதி அனுமதி பத்திரம் பெற முன்னர் செயலமர்வு…

wpengine