உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் விஜயம்..


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று(01) காலை, ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொருளாதார சஞ்சிகையொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ‘2017க்கான உலகு’ எனும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே, பிரதமர், ஹொங்கொங் பயணித்துள்ளதாக, அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முதியோர்களில் நூறு வயதை தாண்டியோர் பற்றி அறிவிக்குமாறு கோரிக்கை..

wpengine

மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டம் எதிர்வரும் 2 மாத காலத்திற்குள்..

wpengine

அனைத்து அமைச்சுக்களதும் மூலதனச் செலவினமும் 15% இனால் குறைப்பு

wpengine