Top Story 3உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் பதவியில் இருந்து விலகி, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தான் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்பட உள்ளமையினாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தர உள்ளமையினாலும் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

முரத்தட்டுவே ஆனந்த தேரருக்கு கொலை மிரட்டல்

wpengine

அர்ஜுன ஐ.தே.கட்சி சார்பில் அதிக விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவார் – பிரசன்ன

wpengine

வஸீமினது வாகனம் குறித்து நீதிமன்றில் விஷேட அறிக்கை

wpengine