உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது.

அந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்

Related posts

புத்தாண்டு தினத்தில் 14 பேர் பலி

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது

wpengine

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை

wpengine