உள்நாட்டு செய்திகள்

பிரதமர் – துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை, அக்கரைப்பற்று மாணவன் CIMA பரீட்சையில் உலகலாவிய ரீதியில் முதலிடம்

wpengine

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி – ஜனாதிபதி…

wpengine

21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து பிரதமர் தலைமையில் விசேட சந்திப்பு

News Editor