உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் சபாநாயகர் பாராளுமன்றிற்கு வருகை…



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(04) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 900 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Rishma

Related posts

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றிகளின் பராமரிப்பு ஜேர்மன் வசம்..?

wpengine

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

wpengine

சிலரால் அச்சுறுத்தல்- எரிபொருள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என்கிறார் அமைச்சர்!

wpengine