உள்நாட்டு செய்திகள்

பிரதமர் போரீஸிற்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரிட்டன் பொதுத்தேர்தலில் வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்ட பிரதமர் போரீஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு முன்னாள் பிரதமரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு – கட்டுநாயக்க தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா விஜயம்.

wpengine

பரிந்துரை அறிக்கை திங்களன்று

wpengine