உள்நாட்டு செய்திகள்

பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்.. – மஹிந்த



பிரதமர் பதவியை ஏற்கும் எந்த அபிப்பிராயமும் தற்போதைக்கு தமக்கு இல்லையென மெதமுலனவில் உள்ள தமது இல்லத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பெயர்ப்பலகையொன்றுக்கு உட்பட்டதல்ல என்பது ஏற்கனவே தம்மால் கூறப்பட்ட ஒரு விடயமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எந்த அணியில் இருக்க வேண்டும் என்பது தேர்தல் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மொட்டுச் சின்னம் மஹிந்த சிந்தனையுடன் புதிய யுகத்திற்கு அவசியமானதென மஹிந்த ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழைப்பாணை….

wpengine

மின் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

wpengine

ஹபராதுவயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

wpengine