உள்நாட்டு செய்திகள்

பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட மஹிந்த? – நாமல் விளக்கம்.



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகியதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இறுதியாக இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம்

wpengine

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…

wpengine

பதுளை மாவட்டம்

wpengine