உள்நாட்டு செய்திகள்

பிரதமர் படிப்பறிவுள்ளவர் – மேர்வின் புகழாரம்



பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்கு படித்த ஒருவர், அவருக்கு எப்படி நாட்டை ஆட்சி செய்யவேண்டும் என்பது தெரியும், அதற்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஒரு கள்வர் அல்ல, ஊழல்களில் ஈடுபடுபவரும் அல்ல, எனக்கு வாழ்நாள் அரசியல் எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியளலார் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

CSN அலைவரிசையை கைமாற்ற தடை விதிப்பு.

wpengine

சரத் பொன்சேகாவை இராணுவ பதவியில் அமர்த்துவது குறித்து திட்டமில்லை – பிரதமர்..

wpengine

ஜேவிபி இனது மக்கள் ஆர்ப்பாட்டம் நுகேகொடயில் ஆரம்பமாகியது…

wpengine