Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிரதமர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று(24) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினர்.

இதையடுத்து, இன்று காலை திருப்பதி ஆலயத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை அவர்கள் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டம் எதிர்வரும் 2 மாத காலத்திற்குள்..

wpengine

கோட்டா பதவி விலகல்; ரணில் கூறிய தகவல்!

wpengine

எனது வெற்றிக்கு காரணம் சானியா – சொயிப் மாலிக்

wpengine