உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

 

Related posts

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பிடியாணை…

wpengine

´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ குறித்து அரசு கவனம்

wpengine

நாடாளுமன்ற அனுமதியின்றி முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படக் கூடாது – ஜனாதிபதி

wpengine