உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கூட்டம்..


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று பாராளுமன்றத்தில் இன்று(16) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(16) மதியம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரு நிறுவனத்திற்கு இரு தலைவர்கள்

wpengine

சம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சாத்தியம்

wpengine

தந்தையின் விருப்பத்திற்கு அமைய கிராம சேவகராக பணியாற்றினேன்!- ஜனாதிபதி

wpengine