Top Story 3உள்நாட்டு செய்திகள்

பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு



(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபல நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்…

wpengine

பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்…

wpengine

இலங்கையிலும் கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம்..

wpengine