உள்நாட்டு செய்திகள்

பிரதமர் கதிர்காமம் புனித பூமிக்கு விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று(14) கதிர்காமம் புனித பூமிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு விசேட சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி மற்றும் ஏனைய தேரர்களையும் சந்தித்து பிரதமர் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி வழக்குத் தாக்கல்…

wpengine

எவன்-கார்ட் சர்ச்சை – இன்று விஷேட அமைச்சரவை கூட்டம்

wpengine

மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

wpengine