Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிரதமர் இந்தியா விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மாதம் இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலக தகவல்களின்படி, பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிரதமர் இந்தியாவுக்கான விஜயத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பிற்கு சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப முறைகள்…

wpengine

கமநல சேவை மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து…

wpengine

களனிவெலி புகையிரத சேவையில் தாமதம்…

wpengine