உள்நாட்டு செய்திகள்

பிரதமரை நீக்குவதாக சுசில் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…



பிரதமரை நீக்கி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று(16) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

துர்நாற்றம் வீசும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்..!

wpengine

வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள்…

wpengine

போக்குவரத்து தண்டப்பணம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine