உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமருக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு



(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு நகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவல, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று(21) நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சைட்டம் குறித்த ஜனாதிபதியின் தீர்மானத்தினை GMOA வரவேற்கிறது…

wpengine

வெளிநாட்டிற்கான இலங்கையின்  விமான சேவைகள் முற்றாக தடைப்படுமா?

wpengine

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…

wpengine