உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான மனு விசாரணை 12ம் திகதி வரை ஒத்திவைப்பு…



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உள்ளாக்கி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனகல தாக்கல் செய்திருந்த மனு விசாரணை எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் பிரியந்த பிரனாந்து முன்னிலையில் இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

wpengine

அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு

wpengine

சாதாரண தரப் பரீட்சை – 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

wpengine