உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் டி.பி.ஏகநாயக்க கையெழுத்து…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிரக்கட்சியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து இட்டதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏகநாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிரக்கட்சியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து இட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான டி.பி.ஏகநாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் சேகரிப்பதைக் ஒன்றிணைந்த எதிரணி நேற்று(16) ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Riz

Related posts

இன்று(02) முதல் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…

wpengine

இன்று(07) முதல் சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அமுலுக்கு..

wpengine

பிலியந்தலை துப்பாக்கி பிரயோக – காயமடைந்த சிறுமி உயிரிழப்பு..

wpengine