உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் இன்று(06) சமர்ப்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் கையொப்பமிட்ட பின்னர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றிணைந்த எதிர்கட்சியிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(06) பிற்பகல் 1:00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு அரச திணைக்களங்கள் மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்..!

wpengine

பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

‘பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

wpengine