உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு தடை…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பின் போது, இலத்திரனியல் வாக்களிப்பு முறையைப் பயன்படுத்துவதில்லை என கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றிரவு 9.00 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

-Rishma

Related posts

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

wpengine

கிளைபோசைட் தடையானது தளர்கிறது…

wpengine

இங்கிலாந்து மருத்துவ சபையினால் சைட்டம் மருத்துவ கல்லூரி நிராகரிப்பு..

wpengine