உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(26) ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்படும்…



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(26) ஒழுங்கு பத்திரத்தில் இணைத்துக் கொள்ளப்டவுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 55 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கடந்த 21 ஆம் திகதி கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

wpengine

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை

wpengine

மதுபானசாலைகளுக்கு பூட்டு

wpengine