Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசு நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க நாளை ஆஜராகவுள்ளார்.

விவசாய அமைச்சின் கட்டிடம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகவுள்ளார்.

பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க இதற்கு முன்னரும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அளுத்கம கலவரம் குறித்து மீள்பரிசீலனை

wpengine

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டு

wpengine

160 புகையிரத பெட்டிகளை இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து…

wpengine