உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்…



பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் 123 வாக்குகளால், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

குறித்த வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியினர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச நில அளவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…

wpengine

“நல்வாழ்த்துக்கள்.. மீண்டும் சந்திக்க மாட்டோம்” – மாலிங்க கூறுகிறார்.

wpengine

ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு அமைச்சரவை அனுமதி..

wpengine