உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்னவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் இலங்கையில் போருக்கு இடமில்லை – ஜனாதிபதி

wpengine

“யார் அமைச்சராவதென்பது எமது தீர்மானத்திலேயே உள்ளது”

wpengine

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

wpengine