உள்நாட்டு செய்திகள்

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகிய இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், பூ.பிரசாந்தன் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

Related posts

மருதானை ஸாகிரா பள்ளியில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டை நிகழ்ச்சியில்

wpengine

இதுவரை 44 ஆயிரம் பேர் கைது

wpengine

விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

wpengine