உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன ரணவீர,உள்ளிட்ட 31 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி..



பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார உள்ளிட்ட 31 பேரும் இன்று(15) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

E – ####

Related posts

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பம்

wpengine

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சட்டத்தரணி சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு

wpengine

20 வது திருத்த சட்டமூலம் வடமாகாண சபையால் நிராகரிப்பு..

wpengine