உள்நாட்டு செய்திகள்

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்…


பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்று அழைக்கப்படும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று
(29) நேபாளம் பயணமானார்.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று(30) ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(31) உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது இருதரப்பினருக்குமிடையில் 2 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக மஹேஷ் சேனாநாயக்க

wpengine

கல்வியமைச்சின் அறிவித்தல்

wpengine

நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை

wpengine