உள்நாட்டு செய்திகள்

பின்னவலை யானைகள் சரணாலயத்துக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கேகாலை) – பின்னவலை மிருகக் காட்சிசாலை மற்றும் பின்னவலை யானைகள் சரணாலயம் என்பனவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்க வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், சுற்றுலா பயணிகளுக்காக இவை மூடப்பட்டிருந்தாலும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலைச் சதி தொடர்பில் எனக்கு தொடர்பில்லை – சரத் பொன்சேகா..

wpengine

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

அலிசப்ரி ரஹீம் எம்.பி. மீதான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்துக்கு நயீமுல்லாஹ் கடிதம்..!

wpengine