உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விநியோக மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றில்…



மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(10) காலை கூடிய விசேட நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சபாநாயகர் கருஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

#reeshma

Related posts

விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

wpengine

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் குறித்த சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து…

wpengine

ஜுன் 23ம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுப்பு

wpengine