உள்நாட்டு செய்திகள்

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த விவாதம் ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும்…



பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளின் மொழிபெயர்ப்புகள் கிடைக்கப் பெறாமையினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) நடைபெற இருந்த அது குறித்த விவாதத்தினை ஒரு மாத காலம் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று(20) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

சமையில் எரிவாயு பிரச்சினை; புதிய தொலைபேசி எண் அறிமுகம்

wpengine

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்புநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

wpengine

இலங்கைக்கான பயணத்தடை நீக்கம்

wpengine