உள்நாட்டு செய்திகள்

பிணை முறி ஆணைக்குழுவை நியமித்தது எவரையும் பழி வாங்குவதற்கு அல்ல – ஜனாதிபதி…



மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தது எவரையும் இலக்கு வைத்து அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

wpengine

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்பு..

wpengine

கொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று

wpengine