உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த விஷேட அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிப்பு..



மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் தொடர்புகள் குறித்து ஆராயப்பட்ட விஷேட அறிக்கை நாளை(29) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் விஷேட குழு குறித்த மோசடியில் காணப்படும் அரசியல் தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளது.

#rishma

Related posts

ஐ.எஸ். தீவிரவாதக்குழுவில் இலங்கையிலிருந்து 16 பேர் இணைவு

wpengine

பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு!

wpengine

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்

wpengine