உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி அறிக்கை மீதான விவாதம் பெப்ரவரியில்…



இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று(24) தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு கூறினார்;.

Related posts

மேலும் 194 கொரோனா தொற்றாளர்கள்

wpengine

தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிரிப்பு [UPDATE]

wpengine

UNHCR பாதுகாப்பின் கீழிருந்த றோஹிஞ்சா அகதிகள் சிலர் இலங்கையில் கைது..

wpengine