உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை – பிரதமர்..



(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று(14) பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கையின் நகர அபிவிருத்திற்கு உலக வங்கியிடமிருந்து நிதி

wpengine

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம்

wpengine

சுமதிபால தொடர்பில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன் – அர்ஜுன

wpengine