உள்நாட்டு செய்திகள்

பிசிஆர் முடிவுகள் வெளியாகின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வௌியாகியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“ஆயுர்வேத எக்ஸ்போ 2018” ஆரம்பம்…

wpengine

மருந்து விலை குறைப்பினால் ஆண்டொன்றுக்கு 09 பில்லியன் ரூபா பிரதிபலன்…

wpengine

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

wpengine