கேளிக்கை

பிகில் – 03 நாள் வசூல் 100 கோடியை தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ தமிழ் திரைப்படமானது திரையிடப்பட்ட மூன்று நாட்களுக்குள் இந்தியா ரூ .100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படம் சர்க்கார் மற்றும் டூவை விட அதிக வருவாய் ஈட்டும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பிகில், ஆஸ்கார் விருது பெற்ற இசைக்கலைஞர். ஆர் ரஹ்மானின் இசையுடனான அட்லீ குமாரின் இயக்கத்தில் வெளிவந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2016ல் YouTube பயணித்த பாதை ஓர் மேலோட்டம்.. – YouTube Rewind 2016

wpengine

புதிய உடைகளை கழுவாமல் அணிபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு – எச்சரிக்கிறது ஆய்வு..

wpengine

கணவனா? காதலனா? டென்ஷனில் இலியானா…

wpengine