உள்நாட்டு செய்திகள்

பிரேமலால் சிறைச்சாலை மருத்துவமனையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர வெலிகடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜயசேகர மரண தண்டனை கைதியாக வெலிகடை சிறைச்சாலையில் வை.ஓ சிறைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் சிறைச்சாலை வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கிழக்கு கடற்கரையில் இருந்து தெற்கு கடற்கரைக்கு பரவிய விஷ மீன் இனம்; மருத்துவரின் எச்சரிக்கை..!

wpengine

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணமும் பாதுகாப்பும் கேட்டு அரச அரசாங்க அச்சக பிரதானியிடமிருந்து கடிதம்

wpengine

 அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம்

wpengine