உள்நாட்டு செய்திகள்

பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் இறக்குமதி…



171 கொள்கலன்களில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் இலங்கை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் தரம் தொடர்பில் அறிந்துகொள்ளும் பொருட்டு, அதன் மாதிரிகள் விசேட பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த டின் மீன்களில் ஒரு வகை புழு இனம் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நாட்டு மக்கள் டின் மீன்களை கொள்வனவு செய்யும் பொழுது முடியுமான வரை உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்யுமாறும் சுகாதார பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

இன்றும் 475 பேர் மீண்டனர்

wpengine

இறக்குமதியாகும் வாள்கள் தொடர்பில் விசாரணை

wpengine

இன்று ஜனாதிபதியை வெவ்வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்…

wpengine