உள்நாட்டு செய்திகள்

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலைகளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – தவுலகல பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமறற்ற 2 ஆயிரத்து 710 தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த போது பொலிஸ் அதிரடிபடையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் தவுலகல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்

wpengine

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை…

wpengine

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

wpengine