Top Story 3உள்நாட்டு செய்திகள்வணிகம்

பால்மா விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – இன்று(24) முதல் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

400 கிலோ கிராம் 20 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை

wpengine

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்” ஈரான் தூதுவர் தெரிவிப்பு!!!

wpengine