Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

பால்மாவின் விலை குறைகிறது!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு கிலோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையானது 45 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும், அதன் அடிப்படையில் ஏனைய பால் மா பக்கெட்டுக்களின் விலையும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல்…

wpengine

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்

wpengine

மஹிந்தானந்தவுக்கு பிணை வழங்கி கடவுச்சீட்டை வாங்கியது நீதிமன்றம்..

wpengine