கேளிக்கை

பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி’யின் பிகினி உடையால் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை.. (Photos)



பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி தான் கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடை அணிந்த புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் தம்பட்டம் அடித்துள்ளார்.

இந்தி பட உலகில் நீச்சல் உடை அணிந்து குறித்த அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது அவர்களை விட ஒரு படி மேலே போய் கர்ப்பமாக இருக்கும் வயிறை ரசிகர்களிடம் காட்டுவதற்காக ஒரு இந்தி நடிகை டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து அந்த கோலத்தை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்றால் பாருங்களேன்..

இவருக்கு முதல் பிரசவத்தில் வின்ஸ்டன் ,விராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன. இப்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடையுடன் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு அறிவித்து இருக்கிறார். இப்போதும் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Image result for celina jaitley pregnantRelated image

(rizmira)

Related posts

ஆசியாவின் முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா…

wpengine

தமிழ் சினிமாவில் முதன் முறையாக “அஷ்வின் தாத்தா” Love Story… [VIDEO]

wpengine

ஜனவரி 12-ம் திகதி “பைரவா” இலங்கையில் வெளியாகாது..

wpengine