கேளிக்கை

பாலியல் ரீதியான அறிமுகத்திற்காக புதிய TV அலைவரிசை….



அவுஸ்திரேலிய புதிய TV அலைவரிசை ஒன்றில் புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது.

குறித்த நிகழ்ச்சியில், முன்னர் பழகாத யுவதி மற்றும் இளைஞர் அரை நிர்வாணக் கோலத்தில் கட்டிலில் காதல் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

பழகாத, என்றும் சொல்ல முடியாது முன்னர் பழகி இருந்தாலும் நிகழ்ச்சியில் புதிய சோடியாகவே களமிறங்க வேண்டுமாம்.

இப்படியும் உலகமுங்க…

Related posts

ஆக்ஷா சுதாரியின் பிறந்தநாள் surprise..(PHOTOS)

wpengine

நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரெனால்டோவுக்கு இரட்டை குழந்தை… (Photos)

wpengine

பேசாமல் இருந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரே மேடையில்

wpengine